Saturday, June 9, 2012

ஈழம் கொள்வோம்!!

வீழ்ந்து விட்டாய் என்று அழ வேண்டாம்


பொழுதுகள் சாயலாம் விழுதுகள் சாயுமோ!!

ஈழத்தில் புதைக்கப்படவில்லை!! விதைக்கப்பட்டு இருக்குறோம் !!

எழுந்து வா பழுதுகளை நீக்கி!! சிங்களத்தை வெல்வோம்

ஈழம் கொள்வோம்!!





Tuesday, March 23, 2010

Mudhal kavidhai friends porthukonga

Modhal
Megathudan katru Modiadhal Mannil Mazhai thuli
Mogathudan Avargal Modhiadhal Pennil Karu thuli